முல்லைத்தீவு மாவட்டத்தில் தண்டுவான் பகுதியில் Rain Coat வழங்கிவைக்கப்பட்டது
விடாது மழை பெய்தாலும் மாணவர்களின் கற்றல் தொடர வேண்டும் எனும் நோக்கோடு “ஜீவ ஊற்று அன்பின் கரம் அமைப்பின் மூலம் இன்றைய நாளிலும் (22.12.2022) Rain Coat வழங்கிவைக்கப்பட்டுள்ளது.
இவ் உதவியானது முல்லைத்தீவு மாவட்டத்தில் தண்டுவான் பகுதியில் உள்ள மாணவர்களுக்கே வழங்கப்பட்டுள்ளது.
இப் பணிக்கான நிதி உதவியை Bro. Francis T Anthonipillai டென்மார்க் தேசத்தில் செயற்படுகின்றதான ரெகோபோத் ஊழியங்கள் வழங்கியிருந்தனர்.
இதே விதமாக அநேக மாணவர்கள் பல்வேறுபட்ட தேவைகளோடு வாழ்கின்றனர். இவர்களின் தேவையை நிறைவேற்ற உதவும் பேருள்ளங்களை அன்புடன் அழைக்கிறோம்.