சிவவித்தியாலயம் பகுதியைச் சேர்ந்த நான்கு குடும்பத்தினருக்கு நான்கு குழாய் கிணறுகள் வழங்கப்பட்டது
ஜீவ ஊற்று அன்பின் கரம் இன்றைய தினம் (12.10.2020) மட்டக்களப்பு புதுக்கொலணி சிவவித்தியாலயம் பகுதியைச் சேர்ந்த நான்கு குடும்பத்தினருக்கு நன்நீர் வழங்கும் முகமாக நான்கு குழாய் கிணறுகள் வழங்கப்பட்டது.
இந்த குழாய் கிணறுகள் இரண்டினை சகோதரன் நாத்தானியேல் தனது முதலாவது பிறந்த தினத்தை முன்னிட்டு வழங்கியிருந்ததுடன், DHANU ALUMINIUM FABRICATORS நிறுவன CONTRACTOR சகோதரன் அனுராஜ் இரண்டு குழாய் கிணறும் வழங்கியிருந்தார்.
இந்த உதவியினை வழங்கி இருந்த சகோதரர்களுக்கும் உதவி திட்டங்களை செயல்படுத்தி நிறைவேற்றிய உள்ளங்களுக்கும் எமது இதயம் கனிந்த நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்