ஜீவ ஊற்று அன்பின் கரங்கள் நிறுவனத்தின் தொழில் பயிற்சி கூட மாணவர்களுக்கான அன்பளிப்பு வழங்கும் நிகழ்வு
ஜீவ ஊற்று அன்பின் கரங்கள் நிறுவனத்தின் தொழில் பயிற்சி கூடத்தில் மூன்றாவது அணியாக பயிற்சி பெற்றுக் கொண்டிருக்கின்ற மாணவர்களுக்கான அன்பளிப்புவதிலே பணப்பரிசலாக வழங்கி இருந்தார் பிரபலமான YouTuber ஏழைகளின் தோழன் SK vlog கிருஸ்ணா அவர்கள்.
தமது அடிப்படை தேவைகளை நிறைவேற்றுவதற்கு கூட அல்லலுறும் மக்களுக்கு தொழில் வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுப்பதோடு, இப்படிப்பட்ட நல்லுள்ளங்களின் ஆதரவு பெறும் நன்மையாக அமைந்திருக்கிறது.
ஏற்கனவே பல்வேறுபட்ட வேலை திட்டங்களை எமது நிறுவனத்தோடு சேர்ந்து செயல்படுத்திக் கொண்டிருக்கும் கிருஷ்ணாவுக்கு தொழிற்பயிற்சி கூடத்தின் மாணவர்களும் ஜீவ ஊற்று அமைப்பினரும் தமது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கின்றனர்.