கிளிநொச்சி மாவட்டத்தில் ஆழ்குழாய்க் கிணறு அமைத்து கொடுக்கப்பட்டமை
ஜீவ ஊற்று அன்பின் கரம் அமைப்பின் பத்தாவது ஆண்டின் நிறைவையொட்டி பல்வேறு மனிதநேயமிக்க பணிகளை ஆற்றியிருந்தோம்.
அந்த வகையில் கடந்த 01.09.2024 கிளிநொச்சி மாவட்டத்தில் நீரினை பெற்றுக்கொள்ள வழியின்றி தவிர்த்த குடும்பத்திற்கு ஆழ்குழாய்க் கிணறு அமைத்து கொடுக்கப்பட்டுள்ளது.
இவ் மகத்தான பணிக்குத் தேவையான நிதி உதவியினை இலண்டனில் வாழ்கின்றதான பாவு அண்ணா வழங்கியுள்ளார்.
பாவு அண்ணா அவர்கள் சொந்த நிதியில் ஐந்தாவது ஆழ்குழாய்க் கிணற்றினை மனப்பூர்வமாக வழங்கியுள்ளார்.
இவருக்கு நன்மையைப் பெற்ற குடும்பம் சார்பில் எம் மனப்பூர்வமான நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.