மட்டக்களப்பு சீயோன் தேவாலயத்திற்கு மறுபடியும் ஓர் நேரடியான சந்திப்பும் உதவியும்
கடந்த ஏப்ரல் மாதம் 21 ஆம் திகதியன்று இலங்கை மட்டக்களப்பு சீயோன் சபையில் நடந்த குண்டு வெடிப்பில் பாதிக்கப்பட்ட மக்களையும் உயிரிழந்தவர்களின் குடும்ப அங்கத்தினரையும் நினைவில் கொண்டு…