முல்லைத்தீவு மாவட்ட மூங்கிலாறு பகுதியில் 59 ஆவது இல்லம் அமைத்து கொடுக்கப்பட்டமை
ஜீவஊற்று அன்பின் கரத்தினர் நாட்டின் அசாதாரண சூழ்நிலையிலும் அன்பின் இல்லங்களை மிக துரிதமாக அமைத்து வருகின்றனர். அந்தவகையில், இன்றைய நாளிலும் (26.05.2022) அன்பின் இல்லம் மற்றும் மலசலகூடம்…