திருகோணமலை மாவட்டத்தில் 52 ஆவது இல்லம் பெறுநரிடம் வழங்கி வைக்கப்பட்டது
ஜீவஊற்று அன்பின் கரத்தினர் நாட்டின் அசாதாரண சூழ்நிலையிலும் அன்பின் இல்லங்களை மிக துரிதமாக அமைத்து வருகின்றனர். அந்தவகையில், இன்றைய நாளிலும் (14.04.2022) அன்பின் இல்லமானது பெறுநரிடம் வழங்கி…