யாழ் மாவட்ட கல்லூண்டாய் பகுதி 80 குடும்பங்களுக்கு உலர் உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டது
இன்றைய நாளிலும் (06.08.2022) “ஜீவ ஊற்று அன்பின் கரம்” அமைப்பின் மூலம் யாழ் மாவட்டத்தில் கல்லூண்டாய் பகுதியில் தேர்ந்தெடுக்கப்பட்ட மிகவும் வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள 80…