மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கப்பட்டமை
ஜீவ ஊற்று அன்பின் அமைப்பானது புத்தாண்டு தினத்திலும் தன்னுடைய மனித நேயமிக்க பணியை சிறப்புற மேற்கொண்டது.
அந்த வகையில் கடந்த 01.01.2025 அன்று மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டது.
இவ் உன்னதமான சேவையை மேற்கொள்ள மிஷன் மெயில் நிறுவனத்தினர் தேவையான நிதி உதவியை வழங்கியுள்ளனர்.
நன்மைய பெற்றுக்கொண்ட உறவுகள் சார்பில் எம் மனப்பூர்வமான நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம்.
நன்றி.