கிளிநொச்சி மாவட்டத்தில் 68வது குழாய் கிணறு அடித்துக் கொடுக்கப்பட்டமை
20 ஆண்டுகளின் ஏக்கத்தை தீர்த்தது எமது ஜீவ ஊற்று அன்பின் கரம்.
எமது உறவுகளுக்கு வணக்கம். ஜீவ ஊற்று அன்பின் கரம் நிறுவனமானது பல்வேறு பணிகளை ஆற்றி வருகின்றது
அந்த வகையில் இன்று 29.04.2024 கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள ஸ்கந்தபுரம் மணியங்குளம் எனும் கிராமத்தில் 68வது குழாய் கிணற்றினை வெற்றிகரமாக அடித்துக் கொடுத்துள்ளது.
இந்த குழாய் கிணற்றினை அடித்து கொடுப்பதற்த்கான நிதி உதவியினை சுவிஸ் தேசத்தில் அமைந்துள்ள ELSHADDAI. Prayer ministries. வழங்கியுள்ளது.
எமது ஜீவ ஊற்று அன்பின் கரம் நிறுவனத்தின் சார்பில் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
நன்றி