மன்னாரில் 100 குடும்பங்களிற்கு உலர் உணவு பொருட்கள் வழங்கப்பட்டமை
இன்றைய நாளிலும் (16.04.2023) மன்னார் மாவட்டத்திலுள்ள முஷறி எனும் இடத்தில் வாழ்கின்ற உறவுகளில் அன்றாடம் வாழ்வதற்கு அல்லலுறுகின்ற 100 குடும்ப உறவுகளை தேர்ந்து அவர்களுக்கான உலர் உணவுப் பொருட்கள் வழங்கிவைக்கப்பட்டுள்ளது.
இப் பணிக்கான நிதி உதவியை ஜீவ ஊற்று அன்பின் கர அமைப்போடு இணைந்து Al Ishra Foundation Srilanka , Mission Mail Netherland , High Commission of Pakistan என்போர் வழங்கியுள்ளனர்.
இவ் மகத்தான பணியினையாற்ற உதவிய பேருள்ளங்களுக்கு மக்கள் சார்பில் எம் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
அத்தோடுகூட இவ்வாறு அல்லலுறுகின்ற மக்கள் அநேகர் எம் தேசத்தில் வாழ்கின்றபடியினால் உதவும் பேருள்ளங்களாகிய உங்களை அன்புடன் அழைக்கின்றோம்.
www.jeevaootru.ngo
help@jeevaootru.ngo
நன்றி