மட்டக்களப்பு மாவட்டத்தில் குடும்பத்திற்கு நிதி உதவி வழங்கப்படவுள்ளது
இவ் அன்பின் இல்லமானது மட்டக்களப்பு மாவட்டத்தில் கோறளைப்பற்று தெற்கு கிரான் பிரதேச செயலகத்திற்குட்பட்ட பொண்டுகள்சேனைப் பகுதியில் அமைந்துள்ள பெரியவேரன் பூலாக்காட்டில் பல்வேறு இன்னல்களுடன் வாழ்கின்ற குடும்பத்திற்கே வழங்கப்படவுள்ளது.
இதற்கான நிதி உதவியினை “இத்தாலிய மனித நேய சங்கத்தின்” ஸ்தாபகர் கிருபா அண்ணன் ஏற்படுத்தி வழங்கியுள்ளார்.
இவ் உதவியினை செய்தவர்களுக்கு நன்மை பெறும் குடும்பம் சார்பில் எம் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
அத்தோடு கூட தேவையுள்ளோர் அநேகர் எம் தேசத்தில் வாழ்வதால் உதவும் உள்ளம் படைத்தவர்கள் எம்மை தொடர்பு கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கின்றோம்.
நன்றி
Email- info@jeevaootru.org
Web – jeevaootru.org