25 குடும்பத்தினருக்கு உலர் உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டுள்ளது.
இன்றைய நாளிலும் (17.09.2021) “ஜீவ ஊற்று அன்பின் கரம்” அமைப்பின் மூலம் யாழ்ப்பாண மாவட்டத்தில் நவாலி , பழம்றோட், குருநகர் போன்ற பகுதிகளில் COVID 19 தாக்கம் காரணமாக நாடு முடக்கப்பட்டதன் காரணமாக தங்களின் வாழ்வாதாரத்தை இழந்து அன்றாட உணவிற்கே அல்லல்பட்டுக்கொண்டிருந்த 25 குடும்பத்தினருக்கு உலர் உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டுள்ளது.
இதற்கான நிதி உதவியை “நியூசிலாந்து தேசத்தில்
இயங்கிக்கொண்டிருக்கும்” The Bread of life Ministry” தேவாலயத்தின் போதகர் மற்றும் திருச்சபை மக்கள் வழங்கியிருந்தனர்.
மக்களின் பசியை போக்கும் மனம் படைத்தவர்கள் எம்முடன் தொடர்பு கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கின்றோம்.
நன்றி
Email – info@jeevaootru.org
Web – jeevaootru.org