• contact@jeevaootru.com
  • +32 499 837 861
Jeevaootru
  • Donate
  • Menu Canvas
    • முகப்பு
    • நிரந்தர வீடு கட்டுமானப்பணி
    • நிரந்தர வீடு கையளிப்பு
    • கல்வி உதவி
    • நிவாரண உதவி
    • மருத்துவ உதவி
    • வாழ்வாதாரம்
    • ஏனையவை
      • Members
      • About Us
      • Contact
      • Accounts
Jeevaootru
  • முகப்பு
  • நிவாரண உதவி
  • நிரந்தர வீடு கையளிப்பு
  • வாழ்வாதாரம்
  • மருத்துவ உதவி
  • வாழ்வாதாரம்

மூதூர் கடற்கரை சேனை பகுதியைச் சேர்ந்த பாடசாலை மாணவர் ஒருவருக்கு துவிச்சக்கர வண்டி வழங்கப்பட்டது.

Jeevaootru
April 29, 2021
வாழ்வாதாரம், வாழ்வாதாரம் Trincomalee - திருகோணமலை

ஜீவ ஊற்று அன்பின் கரம் ஊடாக இன்றைய நாளில் திருகோணமலை மாவட்டத்தில் மூதூர் கடற்கரை சேனை பகுதியைச் சேர்ந்த பாடசாலை மாணவர் ஒருவருக்கு துவிச்சக்கர வண்டி வழங்கப்பட்டது.

நீண்ட தூரம் நடந்து பாடசாலைக்கு செல்லும் ஓர் மாணவருக்கே மேற்படி உதவி வழங்கப்பட்டது.

இதற்கான நிதி அனுசரனையை நெதர்லாந்து தேசத்தில் வசிக்கும் சகோதரன் சாந்தன் வழங்கியிருந்தனர்.

இந்த உதவியினை ஜீவ ஊற்று அன்பின் கரம் கிழக்கு மாகாண இணைப்பாளர் சகோதரன் S.S சீலன் மற்றும் மாவட்ட பணியாளர் சகோதரன் நாதன் ஆகியோருடன் சகோதரன் அமிதாப் ஆகியோர் இதனை வழங்கியிருந்தனர்.

அனைவருக்கும் எமது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்..

Follow US

facebook youtube 32ins twitter youtube
Article by Jeevaootru

Previous Story
மூதூர் சீதனவெளி பகுதியைச் சேர்ந்த பெண் தலைமைத்துவத்தை கொண்ட ஓர் குடும்பத்தினருக்கு வாழ்வாதார உதவி வழங்கப்பட்டது
Next Story
இன்றைய நாளில் கிளிநொச்சி கோணாவில்பகுதியில் 50 மாற்றுத்திறனாளிகளுக்கு உலர் உணவு நிவாரண பொதிகள் வழங்கப்பட்டது.

Recent Post

  • கிளிநொச்சி மாவட்ட மணியங்குளம் பகுதியில் நடைபெற்றுவரும் தையல் மற்றும் ஆரி வேக் பயிற்சி Thursday, 30, Apr
  • கிளிநொச்சி மாவட்டத்தில் நடைபெற்று வரும் தையல் மற்றும் ஆரி வேக் பயிற்சிகள் Thursday, 30, Apr
  • மன்னார் பகுதியில் நடைபெற்றுவரும் தையல் மற்றும் ஆரி வேக் பயிற்சி Thursday, 30, Apr
  • மன்னாரில் ‘ஜீவ ஊற்று அன்பின் கரம்’ அலுவலகம் திறந்து வைப்பு Saturday, 4, Apr
  • மட்டக்களப்பு தேற்றாத்தீவு பகுதியில் 140 ஆவது இல்லம் வழங்கிவைக்கப்பட்டது Tuesday, 24, Mar
[yourchannel user="Jeevaootru Trust -official-"]

About Us

+32 499 83 78 61

Thambirajah Jejeevan ,

Egelsvennen 23,
2400 Mol ,

Belgium

Contact Info

Contact Us

contact@jeevaootru.ngo

Need Help

Help@jeevaootru.ngo

Recent Post

  • கிளிநொச்சி மாவட்ட மணியங்குளம் பகுதியில் நடைபெற்றுவரும் தையல் மற்றும் ஆரி வேக் பயிற்சி Thursday, 30, Apr
  • கிளிநொச்சி மாவட்டத்தில் நடைபெற்று வரும் தையல் மற்றும் ஆரி வேக் பயிற்சிகள் Thursday, 30, Apr

Tags

Charity Education Enviroment
Copyright ©2023 jeevaootru.ngo. All Rights Reserved. Developed By Akkenum Interactive
SearchPostsLogin
Thursday, 30, Apr
கிளிநொச்சி மாவட்ட மணியங்குளம் பகுதியில் நடைபெற்றுவரும் தையல் மற்றும் ஆரி வேக் பயிற்சி
Thursday, 30, Apr
கிளிநொச்சி மாவட்டத்தில் நடைபெற்று வரும் தையல் மற்றும் ஆரி வேக் பயிற்சிகள்
Thursday, 30, Apr
மன்னார் பகுதியில் நடைபெற்றுவரும் தையல் மற்றும் ஆரி வேக் பயிற்சி
Saturday, 4, Apr
மன்னாரில் ‘ஜீவ ஊற்று அன்பின் கரம்’ அலுவலகம் திறந்து வைப்பு
Tuesday, 24, Mar
மட்டக்களப்பு தேற்றாத்தீவு பகுதியில் 140 ஆவது இல்லம் வழங்கிவைக்கப்பட்டது
Monday, 23, Mar
முல்லைத்தீவில் வெற்றிகரமாக நடைபெறும் கேக் ஐசிங் மற்றும் அழகுக்கலை பயிற்சி

Welcome back,