புத்தளம் மாவட்டத்தில் நூற்றிருபத்தைந்து பாடசாலை மாணவர்களுக்கு கொப்பிகள் வழங்கப்பட்டது
ஜீவ ஊற்று அன்பின் கரம் ஊடாக இன்றைய நாளில் புத்தளம் மாவட்டத்தில் நூற்றிருபத்தைந்து பாடசாலை மாணவர்களுக்கு கொப்பிகள் வழங்கப்பட்டது.
இன்ஸ்டன் கல்லூரி பணிப்பாளரின் கோரிக்கைக்கு இணங்க இந்த உதவிகள் வழங்கப்பட்டது.
இதற்கான நிதி அனுசரனையை லண்டன் காக்கும் கரங்கள், சுவிஸ் கமலா அறக்கட்டளை, லண்டன் Zion Church, Netherland Mission Mail நிறுவனத்தினர் இதற்கான நிதி அனுசரனையை வழங்கியிருந்தனர்.
எமது ஜீவ ஊற்று அன்பின் கரம் தலைவர் சகோதரி தயாளினி இதனை வழங்கியிருந்தார்.
அனைவருக்கும் எமது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.