• contact@jeevaootru.com
  • +32 499 837 861
Jeevaootru
  • Donate
  • Menu Canvas
    • முகப்பு
    • நிரந்தர வீடு கட்டுமானப்பணி
    • நிரந்தர வீடு கையளிப்பு
    • கல்வி உதவி
    • நிவாரண உதவி
    • மருத்துவ உதவி
    • வாழ்வாதாரம்
    • ஏனையவை
      • Members
      • About Us
      • Contact
      • Accounts
Jeevaootru
  • முகப்பு
  • நிவாரண உதவி
  • நிரந்தர வீடு கையளிப்பு
  • வாழ்வாதாரம்
  • மருத்துவ உதவி
  • வாழ்வாதாரம்

முல்லைத்தீவில் செல்வபுரம் பகுதியில் பெண் தலைமைத்துவத்தை கொண்ட ஓர் குடும்பத்தினருக்கு தையல் இயந்திரம் வழங்கப்பட்டது

Jeevaootru
February 16, 2021
வாழ்வாதாரம், வாழ்வாதாரம் Mullaitivu- முல்லைதீவு

வாழ்வாதார உதவி வழங்கி வைப்பு

ஜீவ ஊற்று அன்பின் கரம் ஊடாக இன்று (15.02.2021) முல்லைத்தீவில் செல்வபுரம் பகுதியில் வாழ்வாதார உதவியாக பெண் தலைமைத்துவத்தை கொண்ட ஓர் குடும்பத்தினருக்கு தையல் இயந்திரம் வழங்கப்பட்டது.

இதற்கான நிதி அனுசரனையை நெதர்லாந்து Mission Mail நிறுவனம் மற்றும் ஜேர்மனியில் வாழும் சகோதரி பிரவீணா ஆகியோர் வழங்கியிருந்தனர்.

இவ் உதவியை எமது நிறுவன செயலாளர் பிரவீன் உரியவரிடம் கொண்டு சேர்த்திருந்தார்.

அனைவருக்கும் எமது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

அத்துடன் மேலும் பணிகளை அறிந்து கொள்ள எமது முகநூல் பக்கத்தை like செய்து இணைந்திருங்கள்.

Follow US

facebook youtube 32ins twitter youtube
Article by Jeevaootru

Previous Story
கிளிநொச்சியில் உள்ள இரண்டு குடும்பங்களுக்கு தையல் இயந்திரங்கள் வழங்கப்பட்டது
Next Story
புத்தளம் மாவட்டத்தில் நூற்றிருபத்தைந்து பாடசாலை மாணவர்களுக்கு கொப்பிகள் வழங்கப்பட்டது

Recent Post

  • முல்லைத்தீவு அலுவலகத்தில் வெற்றிகரமாக நிறைவுற்ற கேக் அலங்காரம் மற்றும் அழகுக்கலைப் பயிற்சிகள் Tuesday, 7, Jul
  • கிளிநொச்சி மாவட்ட மணியங்குளம் பகுதியில் நடைபெற்றுவரும் தையல் மற்றும் ஆரி வேக் பயிற்சி Thursday, 30, Apr
  • கிளிநொச்சி மாவட்டத்தில் நடைபெற்று வரும் தையல் மற்றும் ஆரி வேக் பயிற்சிகள் Thursday, 30, Apr
  • மன்னார் பகுதியில் நடைபெற்றுவரும் தையல் மற்றும் ஆரி வேக் பயிற்சி Thursday, 30, Apr
  • மன்னாரில் ‘ஜீவ ஊற்று அன்பின் கரம்’ அலுவலகம் திறந்து வைப்பு Saturday, 4, Apr
[yourchannel user="Jeevaootru Trust -official-"]

About Us

+32 499 83 78 61

Thambirajah Jejeevan ,

Egelsvennen 23,
2400 Mol ,

Belgium

Contact Info

Contact Us

contact@jeevaootru.ngo

Need Help

Help@jeevaootru.ngo

Recent Post

  • முல்லைத்தீவு அலுவலகத்தில் வெற்றிகரமாக நிறைவுற்ற கேக் அலங்காரம் மற்றும் அழகுக்கலைப் பயிற்சிகள் Tuesday, 7, Jul
  • கிளிநொச்சி மாவட்ட மணியங்குளம் பகுதியில் நடைபெற்றுவரும் தையல் மற்றும் ஆரி வேக் பயிற்சி Thursday, 30, Apr

Tags

Charity Education Enviroment
Copyright ©2023 jeevaootru.ngo. All Rights Reserved. Developed By Akkenum Interactive
SearchPostsLogin
Tuesday, 7, Jul
முல்லைத்தீவு அலுவலகத்தில் வெற்றிகரமாக நிறைவுற்ற கேக் அலங்காரம் மற்றும் அழகுக்கலைப் பயிற்சிகள்
Thursday, 30, Apr
கிளிநொச்சி மாவட்ட மணியங்குளம் பகுதியில் நடைபெற்றுவரும் தையல் மற்றும் ஆரி வேக் பயிற்சி
Thursday, 30, Apr
கிளிநொச்சி மாவட்டத்தில் நடைபெற்று வரும் தையல் மற்றும் ஆரி வேக் பயிற்சிகள்
Thursday, 30, Apr
மன்னார் பகுதியில் நடைபெற்றுவரும் தையல் மற்றும் ஆரி வேக் பயிற்சி
Saturday, 4, Apr
மன்னாரில் ‘ஜீவ ஊற்று அன்பின் கரம்’ அலுவலகம் திறந்து வைப்பு
Tuesday, 24, Mar
மட்டக்களப்பு தேற்றாத்தீவு பகுதியில் 140 ஆவது இல்லம் வழங்கிவைக்கப்பட்டது

Welcome back,