ஜீவஊற்று அன்பின் கரத்தினூடாக நிவாரண உதவி வழங்கப்பட்டது
ஜீவஊற்று அன்பின் கரத்தினூடாக இன்றைய தினம் வவுனியா கந்தபுரம் பகுதியில் தற்போது ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலையினால் தொழில்களை இழந்து தவிக்கும் 15 குடும்பங்களுக்கு நிவாரண உதவி வழங்கப்பட்டது.