மட்டக்களப்பில் மலசலகூடம் அமைத்து கையளிக்கப்பட்டுள்ள
“ஜீவ ஊற்று அன்பின் கரம்” அமைப்பின் கண்ணீர் துடைக்கும் செயற்பாடுகளில் ஒன்றாக மலசலகூடம் அமைத்து பாவனைக்காக இன்றைய நாளிலும்(09.10.2020) மயிலம்பாவெளி ,மட்டக்களப்பில் வசிக்கின்ற குடும்பத்தினருக்கு கையளிக்கப்பட்டுள்ளது.