யாழ் உடுவில் ஆலடி பகுதியில் மலசலகூடங்கள் இல்லாது சிரமப்பட்ட 25 குடும்பங்களுக்காக பொது மலசலகூடம் இரண்டு அமைத்துக் கொடுக்கப்பட்டது
இன்று ஜீவஊற்று அன்பின் கரம் ஊடாக யாழ்/உடுவில் ஆலடி பகுதியில் மலசலகூடங்கள் இல்லாது சிரமப்பட்ட 25 குடும்பங்களுக்காக பொது மலசலகூடம் இரண்டு அமைத்துக் கொடுக்கப்பட்டது.
இதற்கான நிதி உதவியை IMAGINE COMPASSION INTERNATIONAL LTD நிறுவனத்தினர் செய்திருந்தனர்.
நிகழ்வில் ஜீவ ஊற்று அன்பின் கரம் நிறுவன பொருளாளர் ஜெஸ்மன் மற்றும் யாழ்ப்பாணப் பகுதியில் ஜீவ ஊற்று பணிகளுக்கு பொறுப்பாக இருக்கின்ற சஞ்ஜீவன் ஆகியோர் கலந்து கொண்டனர்.