சண்டிலிப்பாயில் ஓர் குடும்பத்தினருக்கு குழாய் கிணறு வழங்கப்பட்டது
ஜீவ ஊற்று அன்பின் கரம் ஊடாக இன்றைய தினம் யாழ்ப்பாணம் சண்டிலிப்பாய் பகுதியில் குடிநீர் வசதி இல்லாது சிரமப்பட்ட குடும்பம் ஒன்றிற்கு குழாய்க்கிணறு அமைத்து அவர்களின் பாவனைக்கு கையளிக்கப்பட்டது.
இதற்கான நிதி உதவியை சுவிட்சர்லாந்து (Hölstein) மக்கள் செய்திருந்தனர். இந்த திட்டத்தை சரியான முறையில் நெறிப்படுத்திய ஜீவ ஊற்று அன்பின் கரம் இணைப்பாளர்களுக்கும் உதவியினை நல்கிய அன்பு உள்ளங்களுக்கும் எமது இதயம் கனிந்த நல்வாழ்த்துக்கள் ஆசிகளை தெரிவித்துக் கொள்கிறோம்.