மாற்று திறனாளி ஒருவருக்கு சக்கர நாற்காலி வழங்கப்பட்டது
ஜீவ ஊற்று அன்பின் கரம் ஊடாக இன்றைய நாளில் (25.06.2020) கிளிநொச்சி சேர்ந்த மாற்று வலுவுடைய சகோதரன் ஒருவருக்கு மலசலகூட வசதி கொண்ட சக்கர நாற்காலி ஒன்று வழங்கப்பட்டது.
இவ் உதவியை புலம் பெயர் நாட்டில் வாழும் சகோதரர்கள் அஜி, அனிஸ் ஆகியோர் தமது பிறந்த தினத்தை முன்னிட்டு வழங்கி இருந்தனர்.