புத்தூர் மேற்கு நவற்கிரி பகுதியில் வசிக்கும் முதியவர்களுக்கு குழாய் கிணறு மற்றும் மலசலகூடங்கள் அமைத்து கொடுக்கப்பட்டது.
27/06/2020 இன்றைய நாளில் ஜீவ ஊற்று அன்பின் கரத்திற்கூடாக புத்தூர் மேற்கு நவற்கிரி பகுதியில் வசிக்கும் முதியவர்களுக்கு குழாய் கிணறு மற்றும் மலசலகூடங்கள் அமைத்து கொடுக்கப்பட்டது.இதற்கான நிதி அனுசரணயை நியூசிலாந்து தேசத்தில் வசிக்கும் சகோதரர் ஜெயகுமார் குடும்பத்தினர் வழங்கியிருந்தார்கள்.அவர்களுக்கு எமது நிறுவனத்திற்கூடாக நன்றிகளை தெரிவிக்கின்றோம்.
இன்று எமது பணியாளர்களால் உரியவர்களுக்கு கையளிக்கப்பட்டது.