மட்டக்களப்பு மாவட்டத்தில் 10 பாடசாலை மாணவர்களுக்கு துவிச்சக்கர வண்டி வழங்கி வைக்கப்பட்டது
நோர்வே ஒஸ்லோவில் உள்ள எமது அறம் அறக்கட்டளை ஸ்தாபகரின் புதல்வன் அகரனுடைய 5வது பிறந்த நாளை முன்னிட்டு வழங்கி வைக்கப்பட்டது. அத்தோடு அகரனுக்கு எமது நிர்வாகத்தினுடைய பிறந்த நாள் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
நீங்களும் இவ்வாறு ஏழை மாணவர்களின் கல்விக்கு கரங்கொடுக்க விரும்பினால் எம்முடன் இணைந்து கொள்ள முடியும்.