யாழில் வாழ்வாதார உதவியாக ஆடுகள் வழங்கப்பட்டது
ஜீவ ஊற்று அன்பின் கரம் அறம் அறக்கட்டளை ஊடாக இன்றைய தினம் (24.06.2019) வாழ்வாதார உதவியாக யாழ்ப்பாணம் மணியந்தோட்ட பகுதியில் குடும்பம் ஒன்றிற்கு ஆடுகள் வழங்கப்பட்டது.
இவ் உதவி ஜீவ ஊற்று அன்பின் கரம் நியூசிலாந்து கிளையால் வழங்கப்பட்டது.
இவ் உதவியை வழங்கிய கரங்களையும் உதவியை பெற்றவர்களையும் தேவன்தாமே நிறைவாய் ஆசீர்வதிப்பாராக!!!