கனகராயன்குளம் பகுதியை சேர்ந்த குடும்பங்களுக்கு நிவாரண உதவி வழங்கப்பட்டது
ஜீவ ஊற்று அன்பின் கரம் அறம் அறக்கட்டளை ஊடாக, இன்றைய தினம் (03.06.18) சகோதரன் யேசுதாசன் றீற்றாம்மா தம்பதியினரின் 56 வது திருமண ஆண்டை முன்னிட்டும், சகோதரி யோகன்னா அவர்களது பிறந்த தினத்தை முன்னிட்டும் கனகராயன்குளம் பகுதியில் வசிக்கும் வறுமை கோட்டிற்கு கீழே வாழும் 13 குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்கப்பட்டது.
ஜீவ ஊற்று அன்பின் கரம் சார்பாக திருமண, பிறந்த நாட்களை நினைவு கூரும் தேவ பிள்ளைகளுக்கு வாழ்த்துதல்களை தெரிவிப்பதுடன் தேவ ஆசீர்வாதத்தினையும் தெரியப்படுத்துகின்றோம்.
உதவிய உள்ளங்களையும், உதவி பெற்றவர்களையும் தேவன் தாமே நிறைவாய் ஆசீர்வதிப்பாராக!!