நோர்வேயில் குழந்தைகள் பிரதிஷ்டையை முன்னிட்டு யாழில் பால்மா வழங்கப்பட்டது
ஜீவ ஊற்று அன்பின் கரம் அறம் அறக்கட்டளை ஊடாக, இன்றைய தினம் ( 02.06.2019) நோர்வேயில் வசிக்கும் சகோதரர் தீபன் ரூபா தம்பதியினர் தமது பிள்ளைகளான இசான், அபிசன் ஆகியோரை ஆலயத்தில் பிரதிஷ்டை செய்வதை முன்னிட்டு யாழ்ப்பாணம் தவசிக்குளம் பேரொளி தேவாலயத்தை சேர்ந்த சுமார் 17 சிறு பிள்ளைகளுக்கு பால்மா வழங்கப்பட்டது.
ஜீவ ஊற்று அன்பின் கரம் சார்பாக இசான், அபிசன் பிள்ளைகளை நாமும் ஆசீர்வதிக்கின்றோம். உதவி பெற்ற பிள்ளைகளையும் தேவன் தாமே ஆசீர்வதிப்பாராக!!!