யாழ் மாவட்டத்தில் மலசலகூடம் அமைத்து கொடுக்கப்பட்டுள்ளது
ஜீவஊற்றுஅன்பின்கரம் அமைப்பின் மனிதநேயமிக்க பணிகள் தொடர்ந்த வண்ணமே உள்ளது.
அந்த வகையில் கடந்த 24.07.2024 யாழ் மாவட்டத்தில் பருத்தித்துறை பகுதியில் மலசலகூடம் இல்லாமல் தவித்த குடும்பத்திற்கு மலசலகூடம் அமைத்து கொடுக்கப்பட்டுள்ளது.
இவ் மகத்தான பணிக்குத் தேவையான நிதி உதவியினை SK VLOG மூலம் கொடையாளன் வழங்கியுள்ளார். இவருக்கு நன்மையைப் பெற்ற குடும்பம் சார்பில் எம் மனப்பூர்வமான நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.