ஜீவ ஊற்று தலைமை அலுவலகத்தில் தையல் பயிற்சி மாணவிகளால் நடாத்தப்பட்ட நத்தார் தின நிகழ்வுகள்
ஜீவ ஊற்று அன்பின் கரமும் மிஷன் மெயில் நிறுவனமும் இணைந்து எமது தலைமை அலுவலகத்தில் நடாத்தி வருகின்ற தையல் பயிற்சியில் பங்குபற்றுகின்ற மாணவிகளால் கடந்த 30.12.2024 அன்று நத்தார் தின நிகழ்வுகள் நடாத்தப்பட்டது.
இந்நிகழ்வில் பங்குபற்றியவர்களுக்கு பரிசில்களும் வழங்கப்பட்டன.
இந்நிகழ்வு சிறப்புற தேவையான நிதியுதவியை மிஷன் மெயில் நிறுவனம் வழங்கியிருந்தமை குறிப்படத்தக்கது.
அனைவருக்கும் புத்தாண்டு நல் வாழ்த்துகள்.