முல்லைத்தீவு மாவட்ட மக்களிற்கு நிவாரண உதவி வழங்கியமை
வணக்கம் உறவுகளே!
வெள்ள அனர்த்ததால் பாதிக்கப்பட்ட முல்லைத்தீவு மாவட்ட மக்களில் இருபது (20) குடும்பங்களுக்கு அவசர அவசரமாக “STEIN DEAR HILFER E,V” stuttgart Germany
அமைப்பின் அனுசரனையில் ஊடாக ஜீவ ஊற்று அன்பின் கரங்களும் சேர்ந்து அவ் மக்களுக்கு நிவாரத்தினை வழங்கியது.
இதற்கு நிதி உதவி வழங்கிய சிவபாலு சின்னத்தம்பி மற்றும் யோகேஸ்வரி சிவபாலு அவர்களுக்கு மக்கள் சார்பாகவும், எங்கள் நிறுவனம் சார்பாகவும் வாழ்த்துக்களையும், நன்றிகளையும் தெரிவித்துக் கொள்கின்றோம்.
எந்த இக்கட்டான சூழ்நிலையிலும் நாங்கள் கைகோர்ப்போம் என்பதில் ஐயமில்லை.
தகவல்
ஜீவ ஊற்று அன்பின் கரங்கள்
நன்றி