வவுனியாவில் புற்று நோயால் பாதிக்கப்பட்டவருக்கு ரூபா ஒரு லட்சம் வழங்கப்பட்டமை
ஜீவ ஊற்று அன்பின் கரம் அமைப்பினுடைய மருத்துவ உதவி. இன்றைய நாளிலும் (24.04.2023) புற்று நோயினால் பாதிக்கப்பட்டு வவுனியாவில் இருந்து மட்டக்களப்பு வைத்தியசாலையில் சிகிச்சை பெறுவதற்காக வருகை…