மட்டக்களப்பு மாவட்டத்தில் 114 ஆவது இல்லத்திற்கான அடிக்கல் வைக்கப்பட்டது
புத்தாண்டிலும் புதிய உறவுகளின் பங்களிப்போடு எம் மனிதநேயமிக்க பணிகள் ஆரம்பமாகியது. அந்தவகையில் கிழக்கு மண் மட்டுமாநகர் பெற்றெடுத்த முத்து நீதன் அண்ணா தன்னால் முடிந்த உதவியை எம்மவர்களுக்காற்ற…