முல்லைத்தீவில் கன்றுகள் வழங்கி வைப்பு
ஜீவ ஊற்று அன்பின் கரம் அமைப்பின் ஊடாக மிசன் மெய்ல் அமைப்பின் நிதிப்பங்களிப்பில் கரடிப்பிலவு முல்லைத்தீவு எனும் கிராமத்தில் பயனாளிகளுக்கு கன்றுகள் வழங்கி வைப்பு.
எம் உன்னதமிக்க பணியின் அடுத்த கட்ட செயற்பாடாக வீட்டுத் தோட்டம் செய்வதை ஊக்கப்படுத்தல். அந்த வகையில் இன்றைய நாட்களிலும் ஆர்வமுள்ளவர்களை இனங்கண்டு பின்வரும் பயிர்க்கன்றுகள் வழங்கியுள்ளோம்.
1. கத்தரி
2.ஹைப்ரிட் தக்காளி
3.ஹைப்ரிட் பச்சை மிளகாய்
4.ஹைப்ரிட்கறிமிளகாய்
5. பயிற்றை
இவ் உன்னதமிக்க பணியினையாற்ற உதவ பலர் ஆயத்தமாக உள்ளனர் எனும் மகிழ்வான செய்தியை தெரிவித்துக் கொள்கின்றோம்.
contact@jeevaootru.ngo
help@jeevaootru.ngo
நன்றி