திருகோணமலை மாவட்டத்தில் உலர் உணவுப் பொருட்கள் வழங்கியமை
“ஜீவ ஊற்று அன்பின் கரம் அமைப்பின் மூலம் இன்றைய நாளிலும் (25.05.2023) உலர் உணவுப் பொருட்கள் வழங்கிவைக்கப்பட்டுள்ளது.
இப் பணிக்கான நிதி உதவியை லண்டன் தேசத்தில் வாழ்கின்றதான Joanna colin அவர்கள் தனது 16 வது பிறந்தநாளை முன்னிட்டு வழங்கியிருந்தார்கள்.
இவ் உதவியானது திருகோணமலை மாவட்டத்தில் வறுமை நிலையில் வாழ்கின்றதான 11 குடும்ப உறவுகளை தேர்ந்து வழங்கிவைக்கப்பட்டுள்ளது.
இதே விதமாக அநேகர் தேவையோடு வாழ்கின்றனர். இவர்களின் தேவையை நிறைவேற்ற உதவும் பேருள்ளங்களை அன்புடன் அழைக்கிறோம்.