சுவிஸ் தேசத்தில் வாழ்கின்ற நீதன் அவர்களினால் நிர்மாணிக்கபடுகின்ற இல்லம்
சுவிஸ் தேசத்தில் வாழ்கின்ற நீதன் அண்ணா அவர்களின் சொந்த நிதியில் நிர்மாணிக்கபடுகின்ற அன்பின் இல்லம்.
இதுவரை 04 இல்லங்களுக்கு தன் சொந்த நிதியை வழங்கியதோடு இன்னமும் எம் உறவுகளுக்கு உதவ உள்ளார் எனக் கூறிக்கொள்கின்றோம்.
இவ்வாறான மனிதநேயமிக்க நீதன் அண்ணா அவர்களுக்கு எம் மனப்பூர்வமான நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
_நன்றி_
_JEEVAOOTRU trust_
Email_info@jeevaootru.org