கமலநாதன் பாக்கியராஜா ( SQM Founder ) அவர்களால் அமைக்கப்படுகின்ற இல்லம்
SQM Foundation Canada வவுனியா
கமலநாதன் பாக்கியராஜா அண்ணா ( SQM Founder ) அவர்கள் தன் சொந்த நிதியில் இதுவரை 19 இல்லங்களுக்கு நிதி உதவி வழங்கியுள்ளார் என்பதோடு இன்னமும் எம் உறவுகளுக்கு உதவ உள்ளார் எனக் கூறிக்கொள்கின்றோம்.
இவ்வாறான மனிதநேயமிக்க கமலநாதன் பாக்கியராஜா அண்ணா அவர்களுக்கு எம் மனப்பூர்வமான நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
_JEEVAOOTRU trust_
contact@jeevaootru.ngo
help@jeevaootru.ngo