புசல்லாவ பகுதி மக்களுக்கு நிவாரணம் வழங்கப்பட்டமை
ஜீவ ஊற்று அன்பின் கரத்திற்கூடாக அருள் ஐயா அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு New Peacock State ( நியூவ் பீகொக் எஸ்டேட்) புசல்லாவ பகுதியில் இருக்கும் மக்களுக்கு இன்றைய நாளில் நிவாரணம் வழங்கப்பட்டது.
மனித நேயத்தை அடிப்படையாக கொண்டு மக்களுக்காகவே மக்கள் மத்தியில் இலங்கையில் பல பாகங்களிலும் நம் பணி தொடர்கிறது.