மட்டக்களப்பு மாவட்டத்தில் 16 குடும்பத்தினருக்கு உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டது
இஸ்லாமிய சகோதரரின் இனம் மதம் கடந்த மனித நேயம்.
“ஜீவ ஊற்று அன்பின் கரம் அமைப்பின் மூலம் இன்றைய நாளிலும் (13.12.2022) உலர் உணவுப் பொருட்கள் வழங்கிவைக்கப்பட்டுள்ளது.
இப் பணிக்கான நிதி உதவியை குவைத் தேசத்தில் வாழ்கின்றதான ABDUl KAREEM SHERIF KAHN குடும்பத்தினர் வழங்கியிருந்தனர்.
இவ் உதவியானது மட்டக்களப்பு மாவட்டத்தில் சிவபுரம் சவுக்கடி கிராமத்தில் வறுமை நிலையில் வாழ்கின்றதான 16 குடும்பத்தினருக்கு வழங்கிவைக்கப்பட்டுள்ளது.
இதே விதமாக அநேகர் தேவையோடு வாழ்கின்றனர். இவர்களின் தேவையை நிறைவேற்ற உதவும் பேருள்ளங்களை அன்புடன் அழைக்கிறோம்.