திருகோணமலை செல்வநாயக புரம் பகுதியை சேர்ந்த குடும்பத்திற்கு ஆடுகள் வழங்கப்பட்டமை
“ஜீவ ஊற்று அன்பின் கரம்” அமைப்பின் மூலம் வாழ்வாதார உதவி நேற்றைய நாளிலும் (08.06.2022) வழங்கப்பட்டுள்ளது.
இவ் உதவியானது திருகோணமலை செல்வநாயக புரம் பகுதியை சேர்ந்த குடும்பத்திற்கே வழங்கப்பட்டுள்ளது.
வாழ்வாதர உவியாக வளர்ப்பு ஆடுகள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.
இவ் உதவியை அவுஸ்திரேலியாவை சேர்ந்த லோகேஸ் வாணி குடும்பத்தினர் மக்கள் நல்வாழ்வு மையத்தின் மூலம் வழங்கியுள்ளார்.
இவருக்கு நன்மையை பெறும் குடும்பம் சார்பாக எம் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
அத்தோடு கூட தேவையுள்ளோர் அநேகர் எம் தேசத்தில் காணப்படுகின்றமையால் உதவுகின்ற பேருள்ளங்களை அன்புடன் அழைக்கிறோம்.
நன்றி.
Email_info@jeevaootru.org
Web_jeevaootru.org