முல்லைத்தீவு மாவட்டத்தில் மாற்றுத்திறனாளி சகோதரரிற்கு மரக்கறி வகைகள் வழங்கப்பட்டது
ஜீவ ஊற்று அன்பின் கரம் ஊடாக இன்றைய நாளிலும் ( 15.12.2021 ) முல்லைத்தீவு மாவட்டத்தில் முள்ளியவளை பகுதியில் வாழ்ந்து வருகின்ற மாற்றுத்திறனாளியான சகோதரர் ஒருவர் தன்னுடைய வாழ்க்கையை மேம்படுத்த வேண்டும் என்ற நோக்கோடு மரக்கறி வியாபாரம் மேற்கொள்வதற்கு தேவையான மரக்கறி வகைகள் வழங்கப்பட்டுள்ளது