வவுனியா மாவட்டத்தில் பொன்னரசங்குளம் பகுதியில் ஆடுகள் வழங்கப்பட்டது
நெதர்லாந்து Mission Mail நிறுவனத்தின் நிதி அனுசரனையில் வாழ்வாதார உதவி .
ஜீவ ஊற்று அன்பின் கரம் ஊடாக இன்றைய நாளிலும் ( 16/12.2021) வவுனியா மாவட்டத்தில் பொன்னரசங்குளம் பகுதியில் வாழ்ந்து வருகின்ற மாற்றுத்திறனாளியான சகோதரர் ஒருவர் தன்னுடைய வாழ்க்கையை மேம்படுத்த வேண்டும் என்ற நோக்கோடு கால்நடைகள்(ஆடுகள்) வழங்கப்பட்டுள்ளது.
மேலும் பணிகளை அறிந்து கொள்ள எமது முகநூல் பக்கத்தை like செய்து இணைந்திருங்கள்.