வவுனியா மாவட்டத்தில் வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் குடும்பத்திற்கு வாழ்வாதார உதவி வழங்கப்பட்டுள்ளது.
வாழ்வாதார உதவி வழங்கி வைப்பு
ஜீவ ஊற்று அன்பின் கரம் ஊடாக இன்று (19.09.2021) வவுனியா மாவட்டத்தில் வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் குடும்பத்திற்கு வாழ்வாதார உதவி *வழங்கப்பட்டுள்ளது.
இதற்கான நிதி அனுசரனையை “மக்கள் நல் வாழ்வு மையத்தின்” மூலம் கனடா ஒட்டவா மாநிலத்தை சேர்ந்த சாம்பவி விஜயலக்ஷ்மி மோகனின் 18 ஆவது பிறந்த தினத்தையொட்டி இவ் வாழ்வதார உதவியை வழங்கியிருந்தனர்.
இவ் உதவியை எமது வவுனியா மாவட்ட பணியாளர் சகோதரன் ராஜன் உரியவரிடம் கொண்டு சேர்த்திருந்தார்.
அனைவருக்கும் எமது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
அத்துடன் மேலும் பணிகளை அறிந்து கொள்ள எமது முகநூல் பக்கத்தை like செய்து இணைந்திருங்கள்.