வறுமை கோட்டின் கீழ் வாழும் இந்த குடும்பத்தினருக்கு வாழ்வாதார உதவியாகஆடுகள் வழங்கப்பட்டது.
ஜீவ ஊற்று அன்பின் கரம் ஊடாக இன்றைய நாளில் வவுனியா மாவட்டத்தில் தரனிக்குளம் பகுதியைச் சேர்ந்த பெண் தலைமைத்துவத்தை கொண்ட ஓர் குடும்பத்தினருக்கு வாழ்வாதார உதவி வழங்கப்பட்டது
வறுமை கோட்டின் கீழ் வாழும் இந்த குடும்பத்தினருக்கு வாழ்வாதார உதவியாகஆடுகள் வழங்கப்பட்டது.
இதற்கான நிதி அனுசரனையை நெதர்லாந்து Mission mail நிறுவனத்தினர் வழங்கியிருந்தனர்.
இந்த உதவியினை ஜீவ ஊற்று அன்பின் கரம் வவுனியா மாவட்ட பணியாளர் சகோதரன் இராஜன் இதனை வழங்கியிருந்தார்.
அனைவருக்கும் எமது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.