கிளிநொச்சி கரைச்சி மாற்றுத்திறனாளிகளிற்கு உலருணவுப் பொதிகள் வழங்கிவைப்பு
கிளிநொச்சி கரைச்சி மாற்றுத்திறனாளிகளிற்கு உலருணவுப் பொதிகள் வழங்கிவைப்பு
றாயு சங்கீதா தம்பதியர்களின் செல்வப் புதல்வன் Asher Gavinraj பிறந்த தினத்தை முன்னிட்டு ஜீவ ஊற்று அன்பின் கரம் அமைப்பின் ஊடாக ஜீவ ஊற்று அன்பின் கரம் அமைப்பின் செயலாளர் பிரவின் அவர்களினால் கிளிநொச்சி கரைச்சி பிரதேச செயலகர் பிரிவில் வசிக்கும் தெரிவு செய்யப்பட்ட ஐம்பது மாற்றுத்திறனாளிகளிற்கு இன்று உலருணவுப் பொதிகள் வழங்கிவைக்கப்பட்டது