உலர் உணவு நிவாரண பொதிகள் மட்டக்களப்பு மாவட்டத்தில் 35 குடும்பத்தினருக்கு வழங்கப்பட்டது
உலர் உணவு நிவாரண பொதிகள் இன்றைய தினம் மட்டக்களப்பு மாவட்டத்தில் போரைதீவு, பட்டாபுரம், முனைத்தீவு பகுதியைச் சேர்ந்த 35 குடும்பத்தினருக்கு வழங்கப்பட்டது.
ஜீவ ஊற்று அன்பின் கரம் ஊடாக அமெரிக்கா கலிபோர்னியாவில் வாழும் சகோதரர் ஜோன் குடும்பத்தினர் கைகொடுத்தனர்.
இந்த திட்டத்தை எமது ஜீவ ஊற்று அன்பின் கரம் மாவட்ட பணியாளர்கள் சகோ.திலீப் மற்றும் சகோ.சங்கரசாயி ஆகியோர் செயற்படுத்தினர்.
நிகழ்வில் பல சமூக ஆர்வலர்கள் மற்றும் , சமூக சேவை நோக்கம் கொண்ட இளைஞர்கள் ஆகியோரும் கலந்து கொண்டனர்.
எமது முகநூல் பக்கத்தை Like செய்து நிகழ்வுகளை நேரலையாக கண்டுகளியுங்கள்.