நூறு குடும்பத்தினருக்கு உலர் உணவு நிவாரண உதவிகள் வழங்கப்பட ஆயத்தமாக இருக்கின்றது
நூறு குடும்பத்தினருக்கு உலர் உணவு நிவாரண உதவிகள் இன்றைய நாளில் திருகோணமலை மாவட்டத்தில் சந்தோஷபுரம் பகுதியில் ஜீவ ஊற்று அன்பின் கரம் ஊடாக வழங்கப்பட ஆயத்தமாக இருக்கின்றது.
Mission mail Netherland நிறுவனத்தினர் இதற்கான நிதி அனுசரனையை வழங்கியிருந்தனர்.
அந்த நிறுவனத்தின் அனுசரனையில் நடக்க முடியாமல் இருந்த தாயார் ஒருவருக்கு மூதூர் பகுதியில் walker ஒன்று வழங்கப்பட்டிருந்தது.
ஜீவ ஊற்று அன்பின் கரம் கிழக்கு மாகாண பணியாளர்கள் இவற்றை ஒழுங்கு செய்து வழங்கவுள்ளனர்.