கிளிநொச்சி கோணாவில் பகுதியைச் சேர்ந்த சேர்ந்த 30 மாற்றுத்திறனாளிகள் குடும்பங்களுக்கு உலர் உணவு நிவாரண உதவிகள் வழங்கப்பட்டது
ஜீவ ஊற்று அன்பின் கரம் ஊடாக இன்றைய நாளில் (14.11.20) கிளிநொச்சி கோணாவில் பகுதியைச் சேர்ந்த சேர்ந்த 30மாற்றுத்திறனாளிகள் குடும்பங்களுக்கு உலர் உணவு நிவாரண உதவிகள் வழங்கப்பட்டது.
இதற்கான நிதி அனுசரனையை மக்கள் நல்வாழ்வு மைய உறுப்பினர், நியூசிலாந்து தேசத்தில் வசிக்கும் சகோதரி சீதா அவர்கள் தமது பிறந்த தினத்தை முன்னிட்டு வழங்கியிருந்தார்.
இதனை ஒருங்கமைப்பு செய்து வழங்கியிருந்த ஜீவ ஊற்று அன்பின் கரம் செயலாளர் பிரவீண் மற்றும் பொருளாளர் ஜஸ்மன் உள்ளிட்ட அனைவருக்கும் ஜீவ ஊற்று அன்பின் கரம் சார்பாக மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.