திருகோணமலையில் உள்ள 25 குடும்பங்களுக்கு உலர் உணவுப் பொருட்கள் கொடுக்கப்பட்டது
இன்று(30/09/2020) ஜீவ ஊற்று அன்பின் கரம் மூலம் திருகோணமலை , குச்சவெளி பிரதேசத்தில் காணப்படும் வீரஞ்சோலை எனும் கிராமத்தில் தேவையில் உள்ள 25 குடும்பங்களுக்கு உலர் உணவுப் பொருட்கள் கொடுக்கப்பட்டது.
இவ் உதவியை நியூஸ்லாந்து தேசத்தில் வசிக்கும் சசி & வினோத் ஆகியோர் வழங்கினார்கள் அவர்களுக்கு எமது நன்றிகள். நீங்களும் உதவிகள் செய்ய விரும்பினால் எம்முடன் இணைந்து கொள்ளலாம். நன்றி