பள்ளிக்கு நீண்ட தூரம் நடந்து சென்ற மாணவிக்கு துவிச்சக்கர வண்டி வழங்கப்பட்டது
வலி சுமந்த மண்ணில் வலி துடைக்கிறது ஜீவ ஊற்று அன்பின் கரம்
இன்றைய தினம் ஜீவ ஊற்று அன்பின் கரம் ஊடாக கிளிநொச்சி முறுகண்டி பகுதியில் 6 km நடந்து பாடசாலை செல்கின்ற மிகவும் வறுமை நிலையில் இருந்த பாடசாலை மாணவி ஒருவருக்கு துவிச்சக்கர வண்டி ஒன்று வழங்கி வைக்கப்பட்டது.
இதற்கான நிதி உதவியை செய்துதவிய அவுஸ்திரேலியாவில் உள்ள சகோதரன் றெஸ்மனுக்கு எமது நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம்.
விரும்பினால் நீங்களும் இவ் உன்னத பணியில் இணைந்து கொள்ள முடியும்.