சஞ்ஜிகாவினுடைய 25 வது பிறந்த நாளை முன்னிட்டு முல்லைத்தீவு வல்லிபுனம் பகுதியில் உள்ள 50 சிறுவர்களுக்கு விசேட மதிய உணவு
இன்று ஜீவஊற்று அன்பின் கரம் ஊடாக, யாழ்ப்பாணத்தில் வசிக்கும் சஞ்ஜிகாவினுடைய 25 வது பிறந்த நாளை முன்னிட்டு முல்லைத்தீவு வல்லிபுனம் பகுதியில் உள்ள 50 சிறுவர்களுக்கு விசேட மதிய உணவு மற்றும் சிற்றுண்டி வகைகளும் வழங்கி வைக்கப்பட்டதோடு சிறார்களை மகிழ்விப்பதற்கான சிறிய விளையாட்டுகளும் இடம் பெற்றது.
இதற்கான நிதி உதவியை இன்று பிறந்த நாளை கொண்டாடுகின்ற சஞ்ஜிகா வழங்கியிருந்தார். அவருக்கு எமது நிர்வாகம் சார்பிலும் மனம் நிறைந்த பிறந்த நாள் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறோம்.