மாற்றுத்திறனாளிகளுக்கு நிவாரண உதவிகள் வழங்கப்பட்டது
ஜீவ ஊற்று அன்பின் கரம் ஊடாக இன்றைய நாளில் முல்லைத்தீவு விசுவமடு தேவிபுரம் பகுதியைச் சேர்ந்த முப்பத்தைந்து மாற்றுத்திறனாளிகளுக்கு நிவாரண உதவிகள் வழங்கப்பட்டது.
இவ் உதவியை நெதர்லாந்து தேசத்தில் உள்ள வெளிச்ச வீடு தேவ ஆலயத்தினர் வழங்கியிருந்தனர்.
இதுபோன்ற உதவிகள் தேவைப்படுவோர் தாயக மண்ணில் அதிகமாக இருப்பதால் எம்முடன் பயணிக்க உங்களையும் அன்புடன் அழைக்கிறோம்